பெண்கள் வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களில் முக்கியமான ஒன்று காரடையான் நோன்பு. இந்த நோன்பு அன்று செய்ய வேண்டிய வழிபாடுகள், விரத முறைகள், இந்த ஆண்டு கடைப்பிடிக்க வேண்டிய நாள், நேரம், ஆகியன குறித்து எடுத்துரைக்கிறார் ஸ்ரீமதி பிரியா ஐயப்பன்.
#KaradaiyanNonbu2022 #KamatchiAmman #PriyaAyyappan
மேலும் படிக்க காரடையான் நோன்பு | கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள் | செய்ய வேண்டிய வழிபாடுகள்| Smt. Priya Ayyappan