21 ஆண்டுகளுக்கு பிறகு சபதம் நிறைவேறியது... தனது தாடியை சவரம் செய்த முதியவர்! - என்ன காரணம்?

0

சத்தீஸ்கர் மாநிலத்தில் வசித்து வரும் ஆர்டிஐ ஆர்வலரான ராம் சங்கர் குப்தா என்பவர் வித்தியாசமான முறையில் சபதம் எடுத்திருக்கிறார். சிர்யிரி-பாரத்பூர் என்ற பகுதியை இணைத்து சத்தீஸ்கரின் 32வது மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அந்த பகுதி மாவட்டமாக மாறும் வரை தான் தாடியைச் சவரம் செய்ய மாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார். ராம் சங்கர் குப்தா கடந்த 21 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை வைத்து வருகிறார்.

இந்தநிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் வெள்ளிக்கிழமையன்று மனேந்திரகர் - சிர்மிரி - பாரத்பூர் பகுதியை அதிகாரப்பூர்வமாக மாவட்டமாக அறிவித்தார்.

இதையடுத்து அவர் தனது தாடியை சவரம் செய்திருக்கிறார். கடந்த ஆண்டே இந்த பகுதியை மாவட்டமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போதே தாடியை அவர் சவரம் செய்துவிட்டார். அதன் பின்னர் பணிகள் தொடங்கப்படாத நிலையில் மீண்டும் தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். இதையடுத்து, தற்போது பணிகள் தொடங்கப்பட்டதையொட்டி, அவர் ஒரு வருடமாக வளர்த்து வந்த தாடியை மீண்டும் சவரம் செய்திருக்கிறார்.

இந்த பகுதி மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை என்றால், வாழ்நாள் முழுவதும் தாடி வளர்த்திருப்பேன் என ராம் சங்கர் குப்தா கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க 21 ஆண்டுகளுக்கு பிறகு சபதம் நிறைவேறியது... தனது தாடியை சவரம் செய்த முதியவர்! - என்ன காரணம்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top