Doctor Vikatan: பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் தேவையா?

0

Doctor Vikatan: தடுப்பூசிகள் என்றாலே அவை குழந்தைகளுக்கானவைதானே... இந்நிலையில் இப்போது பேசப்படும் ஃப்ளு தடுப்பூசி பெரியவர்களுக்கும் அவசியமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்...

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

தடுப்பூசி என்பதே குழந்தைகளுக்கானது மட்டும்தான் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் தேவை என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. கோவிட் பரவல் அதிகரித்து, தடுப்பூசி பற்றி பேச ஆரம்பித்தபிறகுதான் பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என்ற உண்மையைப் பலரும் ஏற்றுக்கொண்டனர்.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதயநோய்கள் , புற்றுநோய் போன்ற இணைநோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் இந்தத் தடுப்பூசி அவசியம்.

பணியிடங்களில் நெருக்கமான சூழல்களில் வேலை பார்ப்பவர்களும், அடிக்கடி மீட்டிங் அட்டெண்ட் செய்கிறவர்களும், நிறைய பயணம் செய்பவர்களும் முன்னெச்சரிக்கையாக வருடம் ஒருமுறை ஃப்ளு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

அதே போல நிமோனியா வராமல் தடுக்கும் Pneumococcal தடுப்பூசியும் மிக முக்கியமானது. 60 வயதுக்கு மேலான அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம். 40 வயதுக்கு மேலுள்ளவர்கள் இணை நோய்கள் இருந்தால் இதைப் போட்டுக்கொள்ளலாம்.

தடுப்பூசி

கோவிட் பெருந்தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலருக்கும் நிமோனியா பாதித்த செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். அதாவது இந்த பாதிப்பில் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படும். அது, தீவிரமானால் உயிருக்கே ஆபத்தாகலாம்.

குழந்தைகளையும் நிமோனியா பாதிக்கும் என்றாலும் 60 வயதுக்கு மேலானவர்களும் இணை நோய்கள் உள்ளவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது இன்றைய தொற்றுச்சூழலில் மிகவும் பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் தேவையா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top