Typewriter Museum: அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி என 400க்கும் மேற்பட்ட டைப் ரைட்டர் வகைகள்!

0
தட்டச்சுக் கருவியின் அனுபவம் பற்றி 80 களில் பிறந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்போது எலெக்ட்ரானிக் கீபோர்ட்கள் வந்துவிட்டதால் பழைய தட்டச்சுக் கருவிகளின் பயன்பாடுகள் முற்றிலும் குறைந்துவிட்டது.

என்னதான் இன்று சிறிய சத்தம்கூட இல்லாமல் டைப் செய்யும் கீபோர்ட் வந்தாலும் ஒவ்வொரு முறை விரல்களால் அழுத்தும்போதும் அதிலிருந்து வரும் சத்ததைக் கேட்டுக்கொண்டே யார் சத்தம் அதிகமாக வருகிறது என்று போட்டி போட்டு அடிப்பதில் ஒரு பெரும் மகிழ்ச்சி இருக்கும். இன்றும் பலருக்கு இது போன்ற தட்டச்சுக் கருவிகளில் வார்த்தைகளை அடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் பழைய தட்டச்சுக் கருவிகள் இப்போது கிடைப்பதில்லை.

இந்நிலையில் மத்திய பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகவும் பழமையான 400க்கும் மேற்பட்ட தட்டச்சுக் கருவிகளை சேகரித்து 'டைப் ரைட்டர் அருங்காட்சியகம்' ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த அருகாட்சியகத்தில் 1890ம் ஆண்டு முதல் 2000 வரையுள்ள மெர்சிடிஸ், ராயல், டிராம்ப், கோத்ரெஜ் போன்ற பல்வேறு நிறுவனங்களின் பழமையான தட்டச்சுக் கருவிகள் உள்ளன.

typewriter museum

இது பற்றிக் கூறும் அருங்காட்சியகத்தின் உரிமையாளர் ராஜேஷ், "நான் இந்த அருங்காட்சியகத்தை பத்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தேன். இப்போது என்னிடம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 450 வகையான தட்டச்சுக் கருவிகள் இருக்கின்றன. என்னிடம் இருப்பதிலேயே மிகவும் பழமையான தட்டச்சுக் கருவி 1890ம் ஆண்டில் தயாரிப்பட்டது. தட்டச்சுப்பொறி தொழில் எங்கள் குடும்பத் தொழிலாக இருந்தது. ஸ்மார்ட்போன்களில் வளர்ந்து வரும் தலைமுறைகள், இப்படியொரு இயந்திரம் ஒரு காலத்தில் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் அருங்காட்சியகத்தை தொடங்கினோம்" என்று கூறுகிறார்.


மேலும் படிக்க Typewriter Museum: அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி என 400க்கும் மேற்பட்ட டைப் ரைட்டர் வகைகள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top