கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்.

அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை - அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
அடுத்து 27.12.22 முதல் 9.1.23 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் - நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள்.
விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 23.12.22
பிறந்த நாள் :
கே.ரித்திகா, சென்னை
வி.சங்கீதா, சென்னை
ரா.நடராஐன், திருச்சி
தே.ச. சிவசண்முகம், காஞ்சிபுரம்
கே.அனிதா, தென்காசி
ஸ்ரீவர்ஷினி, சென்னை
ச.ஹரிஹரன், சென்னை
டி.முருகேசன், திருவாரூர்
வி.சங்கீதாவாணி, கடலூர்
பா.புருஷோத்தமன், சென்னை
ஆ.விநாயகமூர்த்தி, ஈரோடு
கே.பாலமுருகன், சென்னை
ஜா.ரமேஷ், திருச்சி
ரா.வாசுதேவன், பண்ருட்டி
ஈ.பெருமாள், திண்டுக்கல்
ந.ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர்
ஜி.அண்ணாமலை, மதுரை
ஆர்.பார்வதி, கும்பகோணம்
எம்.கங்காதேவி, சென்னை
கே.அமுதா, சென்னை
கு.ரகுவரன், திண்டிவனம்
பி.ராஜேந்திரன், ராணிப்பேட்டை
சி.கமலக்கண்ணன், சென்னை
எஸ்.ராகவேந்திரன், விழுப்புரம்
வே.பார்த்திபன், சென்னை
ஜா.மீனாட்சி, தேனி
ஆ.அசோக்குமார், சென்னை
எஸ்.வம்சி கிருஷ்ணா, சென்னை
செ.தினேஷ், திருவண்ணாமலை
என்.பாண்டுரங்கன், செங்கல்பட்டு
எஸ்.விமலாராணி, சென்னை
எம்.எஸ்.கார்த்திக், சென்னை
ஆர்.ஜெயராஜ், சென்னை
ஆ.அம்ருதா, திருச்சி
எஸ்.கீர்த்தனா, கரூர்
டி.கவிதா, திருவாரூர்
ஆர்.வந்தனா, காஞ்சிபுரம்
கே.ஷோபா, நாகர்கோவில்
எஸ்.ரஞ்சனி, திருநெல்வேலி
ஜா.அழகேசன், பட்டுக்கோட்டை
கா.சர்வேஷ், சென்னை
கே.பிரபாகர், சென்னை
எம்.ஷண்மதி, மதுரை
ஆர்.ஷேஷாங், பெங்களூரு
ஏ.வளர்மதி, சென்னை
எம்.காசிநாதன், திருவள்ளூர்
ஆர்.கேசவன், சென்னை
திருமண நாள் :
டி.மணிவண்ணன் - ஜெயந்தி, சென்னை
வி.கே.ராமசாமி-துளசியம்மாள், பொள்ளாச்சி
எம்.சங்கர் - சுமதி, திருவாரூர்
ஆர்.வெங்கடேசன் - பிரமீளா, சென்னை
எஸ்.ஹரிஹரன் - பிரபாவதி, கடலூர்
ஆ.ராகவன் - பூங்கோதை, சேலம்
தி.ஜீவானந்தம் - பிரேமா, திருப்பூர்
எம்.செல்வகுமார் - திவ்யா, செங்கல்பட்டு
பா.ஆறுமுகம் - இந்திராணி, பரமக்குடி
எஸ்.சந்திரன் - மணிமேகலை, சென்னை
ஆர்.அருண்குமார் - சரிதா, புதுச்சேரி
எஸ்.கார்த்திகேயன் - வினோதினி, சென்னை
எம்.ராஜன் - காஞ்சனா, புதுச்சேரி
எஸ்.லட்சுமணன் - ஷோபனா, சென்னை
கே.வீரகுமார் - ஜான்சிராணி, மதுரை
எஸ்.தியாகராஜன் - சரஸ்வதி, கடலூர்
பா.நடராஜன் - தேவிகா, வடலூர்
எஸ்.சிவராமன் - பரமேஸ்வரி, திருச்சி
என்.ரங்கநாதன் - மீனாட்சி, சென்னை
ஆர்.குருஸ்வாமி - அலர்மேலு, சென்னை
ரா.சேஷன் - ருக்மிணி, திருச்சி
எஸ்.வினோத்குமார் - இளவரசி, மதுரை
ஆர்.தீபக் - ஷ்யாமளா, திருநெல்வேலி
எஸ்.கார்த்திக் - ரேவதி, விழுப்புரம்
இப்படிக்கு...
தீப தரிசனம் கண்டோம்!
ஆணவத்தை ஒழித்து அன்பை விதைக்கும் இதயமே ஈசனின் இருப்பிடம் என சிவமயம் விளக்கியது.
-சங்கீதசரவணன், மயிலாடுதுறை
திருவண்ணாமலை குறித்த தகவல்களால் கார்திகைத் தீப தரிசனத்தை ஒளிரச் செய்துவிட்டீர்கள்!
-ஆர்.சஞ்சீவன், திருவாரூர்
தலைமலை கிரிவலம் குறித்த தகவல்கள் படித்ததும் எப்போது செல்வோம் என ஏங்கி விட்டோம்.
-தாமரைச்செல்வி, வைத்தீஸ்வரன்கோவில்
அருள் மணக்கும் ஆன்மிக ராஜ்ஜியமாக விளங்குகிறது ரங்கராஜ்ஜியம்.
-ஹேமலதா, தஞ்சாவூர்
சிவன் சார் அற்புதங்கள்! படிக்க படிக்க பரவசம் உண்டாகிறது.
-சாய்.அ.தமிழ், வைத்தீஸ்வரன்கோவில்
விரதங்கள் குறித்த லட்சுமியின் கருத்துக்கள் அருமை.
-எம்.ஹரிஹரன், சென்னை
ஏரகரம் முருகன் கோயில் பற்றிய செய்திகள் புதுமை!
எஸ்.சிவராமன், சென்னை
மேலும் படிக்க வாழ்த்துங்களேன்...