கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்.

அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை - அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
அடுத்து 21.2.23 முதல் 6.3.23 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் - நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள்.
விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 15.2.23
பிறந்த நாள் :
பிருந்தா, மதுரை
எஸ்.ரேணுகாதேவி, கடலூர்
ஜெ.என்.ஜெயக்குமார், பாளையங்கோட்டை
எஸ்.பிச்சையா, மதுரை
பி.சுபீஷ் சஞ்சய், மதுரை
பேபி.ஜானகி, பெங்களூரு
A.பிரபு, திருப்பத்தூர்
பி.சூர்ய பிரகாஷ் , திருநெல்வேலி
க.தாமரை, சேலம்
எம்.தாராகேஷ், கடலூர்
ஆர்.வசீகரன், சென்னை
என்.திருமூர்த்தி, மதுரை
எஸ்.அம்பிகா, திருச்சி
வி.ரகுவரன், திண்டுக்கல்
ஜி.நீலவேணி, சென்னை
ஆர்.சகுந்தலா, நாகர்கோவில்
எல்.சுப்பராஜ், திருத்தணி
நெ.தமிழாகரன், காஞ்சிபுரம்
எஸ்.முரளீதரன், விழுப்புரம்
இ.நெடுஞ்செழியன், சென்னை
ஆர்.ஜான்சிராணி, சென்னை
அசோக்குமார், ஈரோடு
எஸ்.பிரஷாந்த், திருப்பூர்
கா.ஜீவிதா, திருப்போரூர்
எம்.சுபாஷிணி, திருச்சி
கே.கார்த்திக், மதுரை
எஸ்.கே.ராமன், சென்னை
வி.ஹர்ஷவர்தன், சென்னை
கேசவகுமார், விருத்தாசலம்
ஆர்.துளசிராமன், மதுரை
ஜெ.மரகதம், புதுச்சேரி
டி.சுரேஷ்பாபு, பெங்களூரு
கே.வெங்கடேசன், மதுரை
எம்.சீனிவாசன், சென்னை
ஆர்.காங்கேயன், சென்னை
எஸ்.கோட்டைசாமி, தேனி
எம்.அபர்ணா, சென்னை
சி.பரணிகுமார், சென்னை
எஸ்.பாக்கியம், திருவாரூர்
மா.துரைராஜ், கும்பகோணம்
வி.ராகவேந்திரன், சென்னை
எஸ்.விசாலம், புதுக்கோட்டை
என்.கீர்த்தனா, சென்னை
ரா.மலர்விழி, வேதாரண்யம்
எஸ்.திருமகள், சென்னை
ஆர்.திவாகர், மதுரை
எம்.பரந்தாமன், திருச்சி
திருமண நாள் :
ஆர்.பத்மநாபன் - ரம்யா, சென்னை
சிவாஜி - கீதா, சென்னை
பி.அருண்காந்தி - ப்ரவீணா, புதுச்சேரி
எஸ்.ராம்குமார் - பானுமதி, சென்னை
வி.ஆனந்தன் - கலைராணி, திருப்பத்தூர்
எஸ்.ராமமூர்த்தி - ரேகாஸ்ரீ, திருச்சி
ஆர்.சீதாராமன் - மஞ்சுளா, திருச்சி
எஸ்.நாகராஜன் - ராணி, சென்னை
டி.பாண்டுரங்கன் - சாந்தி, சென்னை
ஆர்.செந்தில் - ராதிகா, மதுரை
ஆர்.கணேசன் - பவித்ரா, காரைக்கால்
எம்.தீர்த்தகிரி - காமாட்சி, ஓசூர்
பி.விஸ்வநாதன் - அலமேலு, சென்னை
நா.விசாகன் - மைதிலி, சென்னை
எம்.மெய்யநாதன் - கமலா, மதுரை
என்.வேலாயுதம்- கீதா, செங்கல்பட்டு
எஸ்.நாராயணன் - சுபா, சென்னை
ஆர்.கிஷோர் - சின்மயி, மதுரை
சி.சௌந்தர் - சித்ரா, சென்னை
இ.சரத்குமார் - வினோதினி, சென்னை
கா.சிவராமன் - நர்மதா, சென்னை
கே.ரமேஷ் - ஜான்வி, கடலூர்
எஸ்.டி.ரகுராம் - லீலாவதி, விழுப்புரம்
சி.சரவணன் - மல்லிகா, சென்னை
`கண்டோம் கந்தனை!'
லட்சுமி கடாட்சத்தில் சாயிபாபா தரிசனம் குறித்த செய்தியைப் படித்துச் சிலிர்த்தோம்.
- சாய்.அ.தமிழ், வைத்தீஸ்வரன் கோவில்
இலங்கைக் கோயில்கள் அனைத் தையும் நேரில் சென்று தரிசித்த திருப்தியைத் தந்தது, இலங்கைத் திருவுலா தொடர்.
- வி.சந்திரசேகரன், கூந்தலூர்
மூலிகை நீர் விநியோகிக்கும் ஊதிமலை பற்றிய கட்டுரையைப் படித்து வியந்தோம்.
- டி.முருகேசன், கங்காளச்சேரி
தைப்பூச தரிசனம் குறித்த கட்டு ரையும் விளக்கங்களும் அருமை!
- கபிலர், பட்டீச்சரம்
அட்டையில் கந்தனின் தரிசனம் நெஞ்சை அள்ளியது!
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்
திருப்புகழ் திருநாம அர்ச்சனை புத்தகம், வாசகர் களுக்கான சிறப்புப் பரிசு!
- ஜி.செல்வமுத்துகுமார், சிதம்பரம்
விளக்கு பூஜை பற்றிய விளக்கங்கள் என் சந்தேகங்களைப் போக்கியது.
கே.லாவண்யா, சென்னை
மேலும் படிக்க வாழ்த்துங்களேன்...