திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சென்னை தி.நகரில் புதிய பத்மாவதி தாயார் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்புகளை இந்த வீடியோவில் அறிந்துகொள்வோம்.
மேலும் படிக்க பத்மாவதி தாயார் கோயில்: சென்னையில் ரூ.10 கோடியில் புதிய திருப்பதி தேவஸ்தானக் கோயில்! எங்கே தெரியுமா?