ஆன தரடட தரவழ|டஙக தடபப பணகள|கலவயல மதககம மனகள - News in Photos
JustInfoinTamil
ஜூன் 24, 2023
0
திருநெல்வேலி; அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருகோயில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடந்தது.திருநெல்வேலி; இராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் ஆனி மாத தேர் திருவிழா. பக்தர்கள ஒம் நமசிவாய கோஷமுழங்க தேர் வடம் பிடித்து இழுத்தனர்.மதுரை; ஜி.கே.வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இராமநாதபுரம்; கரைவலையில் பிடிபட்ட மீன்களை சுமந்து செல்லும் தனுஷ்கோடி மீனவர்கள்...நீலகிரி: 'ஊட்டி' தூனேரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நடந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கிவைத்து பார்வையிட்டார்.விழுப்புரம்; நகராட்சி உட்பட்ட பகுதியில் புதிதாக வாங்கப்பட்ட 30 எலக்ட்ரிக் வண்டிகள். மக்கும் குப்பை மக்காத குப்பை என தனி தனியே வாங்குவதற்கான வாகனம்.விருதுநகர்; ராஜபாளையம் மாயூராநாத சுவாமி திருக்கோயில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருநெல்வேலி; காங்கிரஸ் கட்சி அலுவல்க்த்தில் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்தார்.சேலம்; தனியார் பள்ளியைச் சேர்ந்த 7 வயதான சிறுமி அகமகிழ்தினி துரோனா யோகாவில் சாதனை படைத்துள்ளார்.திருநெல்வேலி; ஆனி தேரோட்ட திருவிழாவிற்காகநெல்லையப்பர் கோயில் தேரினை தயார் செய்யும் பணியில் பணியாளர்கள்.வேலூர்: கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.சேலம்; மழைக்காலம் துவங்கியதை அடுத்து டெங்கு பரவாமல் இருக்க சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி : தாமிரபரணி ஆற்றிலிருந்து வடக்கு கால்வாய்க்கு செல்லிம் தண்ணீர் வரத்து குறைந்தால் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்.கன்னியாகுமரி ; பேச்சிப்பாறை அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதையெடுத்து நாகர்கோவிலில் கன்னிப்பூ சாகுபடி பணிகளை் துவங்கியுள்ள விவசாயிகள்.!திருநெல்வேலி; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் பெண்களுக்கு மகப்பேறு ஊட்டசத்து பெட்டகத்தினை சபாநயாகர் அப்பாவு வழங்கினார்.நாகர்கோவில்; வடசேரி லோபாமுத்திரை சமேத அகஸ்தியர் சுவாமி மற்றும் முத்தாரம்மன் சமேத முத்தீஸ்வரர் திருக்கோவில்கள் மஹா கும்பாபிஷேக விழாவிற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.!
மேலும் படிக்க ஆனி தேரோட்ட திருவிழா|டெங்கு தடுப்பு பணிகள்|கால்வாயில் மிதக்கும் மீன்கள் - News in Photos
Tags
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.
அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.
எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்