
1920 - செலவு குறைவு என அதிகமாக நடைபெற்ற நிகழ்வால், அமெரிக்கா தபால் அலுவலகத்தில் குழந்தைகளை பார்சல் மூலம் அனுப்ப முடியாது என்று சட்டம் இயற்றியது.

1981- மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த கிறிஸ் எவன்ஸ் பிறந்தார்.

1971 - 'தி நியூயார்க் டைம்ஸ்' (தி போஸ்டன் குளோப்) பென்டகன் பேப்பர்ஸ் என்று உலகை உலுக்கிய வியட்நாம் போர் குறித்த சர்ச்சையான ஆவணங்களை வெளியிடத் தொடங்கியது.

2003 முதலாவது T20 போட்டி அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

2007 மெக்சிகன் கலைஞரான ஃப்ரிடா கஹ்லோவின் பெரிய அளவிலான ஓவியக் கண்காட்சி முதன்முதலாக நடைபெற்றது.

1987 - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பிறந்தார்.
மேலும் படிக்க On This Day: இன்று ஜூன் 13 - குழந்தைகளைத் தபாலில் அனுப்பிய விநோதம் தடை செய்யப்பட்ட நாள்!