மத்திய அமைச்சர் வீட்டுக்குத் தீ வைத்த கும்பல்: மணிப்பூரில் தொடரும் கலவரம்!


மணிப்பூரில் இரு குழுவுக்கு மத்தியில் நடக்கும் வன்முறை கலவரம் கடந்த ஒருமாதமாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரும், மணிப்பூர் எம்.பியுமான ஆர்.கே ரஞ்சன் சிங்-ன் வீடு நேற்றிரவு ஒரு கும்பலால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். முன்னதாக மணிப்பூர் அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க Tamil News Today Live: மத்திய அமைச்சர் வீட்டுக்குத் தீ வைத்த கும்பல்: மணிப்பூரில் தொடரும் கலவரம்!