அண்ணாமலை பாதயாத்திரைக்கு பூமிப் பூஜை |காமராஜர் பிறந்தநாள் | கலைஞர் நூலகம் திறப்பு - News In Photos
JustInfoinTamil
ஜூலை 15, 2023
0
ராமேஸ்வரம்: ஜூலை 28 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கும் பாஜக-வின் `என் மண் என் மக்கள்' யாத்திரையின் தொடக்க விழாவுக்கான பூமிபூஜை நடைபெற்றது.புதுச்சேரி:ல் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடனமாடிய குழந்தைகளை கவர்னர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி பாராட்டினர்தஞ்சை: பெரியகோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.சென்னை: எலிபன்ட் கேட் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.விருதுநகர்: காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு, காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.விருதுநகர்" காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் இல்லத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி காமராஜர் சிலைக்கு தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.விருதுநகர்: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் இல்லத்தில் பள்ளி மாணவர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.திருநெல்வேலி: காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு சிற்ந்த அரசுப் பள்ளிகளுக்கு சன்றிதழ் மற்றும் கேடயத்தினை சபாநயாகர் அப்பாவு வழங்கினார்திருநெல்வேலி: காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு, கல்லணை அரசு பெண்கள் மேநிலைப்பள்ளியில் மாணவ மாண்விகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை சபாநயாகர் அப்பாவு வழங்கினார்.புதுச்சேரி: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.புதுச்சேரி: பிரான்ஸ் தூதரகத்தில் நடைபெற்ற பிரெஞ்சு தேசிய தின விழா கொண்டாட்டத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை பிரெஞ்சு கவுன்சில் ஜெனரல் லிசே டல்போட் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.ஈரோடு: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி முன்னாள் மாணவிக்கு பள்ளியின் முதல்வர் சுகந்தி நினைவு பரிசு வழங்கினார்.ஈரோடு: காமராஜர் பிறந்தநாளை ஒட்டி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்டத் தலைவர் டாக்டர் மக்கள் ஜி ராஜன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.ஈரோடு: சென்னிமலை பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அம்மாபாளையத்தில் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.ஈரோடு: காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய பேரவையின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகளுக்கு பதிலாக தக்காளி வழங்கப்பட்டது.மதுரை: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க தமிழக முதல்வர் மதுரை வந்தார்.சென்னை: பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவச் சிலைக்கு டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவச் சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவச் சிலைக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவச் சிலைக்கு சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.விழுப்புரம்: தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் வி.ஏ.டி.கலிவரதனை மாற்றக் கோரி, அக்கட்சியினர் பா.ஜ.க மாவட்ட அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலூர்: தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.கன்னியாகுமரி: காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நாகர்கோவில்: சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நாகர்கோவில், கோதைகிராமம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருநெல்வேலி: ஆடிபூரம் திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் கோலகாலமாக நடந்தது. இதில் திரளான பக்கதர்கள் கலந்துகொண்டனர்.சேலம்: ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம் என நடிகர் பெஞ்சமின் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
மேலும் படிக்க அண்ணாமலை பாதயாத்திரைக்கு பூமிப் பூஜை |காமராஜர் பிறந்தநாள் | கலைஞர் நூலகம் திறப்பு - News In Photos
Tags
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.
அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.
எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்