தரசசநதரல இபஎஸ சம தரசனம | கஙகரஸ ஆரபபடடம - News In Photos
JustInfoinTamil
ஜூலை 08, 2023
0
நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கன்னியாகுமரி மாவட்டத்தை 'குப்பையில்லா குமரி' என்னும் மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் குலசேகரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைப்பயணம்.விக்கிரவண்டி டு தஞ்சாவூர் சாலையில், சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே பல்லக்குழிகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது. உடனடியாக சரி செய்து தர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை.நீலகிரி மாவட்டம், ஊட்டியை அடுத்த தொட்டபெட்டா அருகிலுள்ள தேயிலை பூங்காவில் பதியன் முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 15 ஆயிரம் தேயிலை நாற்றுகள், நாற்று ஒன்று பயனாளர்களுக்கு நான்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தினந்தோறும் வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளுக்காக புல்களை அறுத்து, தலையில் சுமந்து கொண்டு, நீண்ட தூரம் நடந்து சென்று அவற்றுக்குப் பசியாற்றும் பெண்.மத்திய பாஜக அரசு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத்தறை சாலை பணியாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் சண்முகராசு பேசினார்.ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முப்பெரும் விழாவில் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம் பேசினார்.ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான அனைத்து அலுவலர்களுக்கான உயர்மட்டக் குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் பேசினார், அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோசினி சந்திரா உட்பட பலர்.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகில் கூத்தப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள்.சேலத்தில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி அருண் தலைமையில், காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தர்மபுரியில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ததை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் .பல்வேறு வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ரூ.10 கோடிக்கான காசோலையை இயக்குநர் உதயசங்கரிடம் வழங்கினார்.திருநெல்வேலி: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாறுவேட போட்டி நடத்தப்பட்டது.கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மேயர் மற்றும் மாவட்ட அளவில் உள்ள அனைத்து வர்த்தக நிர்வாகிகளுடன் `நமக்கு நாமே' திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்க திருச்செந்தூரில் இபிஎஸ் சாமி தரிசனம் | காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - News In Photos
Tags
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.
அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.
எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்