விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கைது!

விக்கிரவாண்டி பகுதியில் நேற்று நடைபெற்ற பாஜக-வின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கனிமொழி எம்.பி குறித்தும் அவதூறாக பேசிய பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி கலியவரதன் கைது செய்யப்பட்டார். விக்கிரவாண்டி போலீஸார் கலியவரதனை கைது செய்தனர். இந்நிலையில் கலிவரதனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி விக்கிரவாண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க Tamil News Today Live: அவதூறு பேச்சு... விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கைது!