சென்னையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்| ரேஷனில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை - News In Photos
JustInfoinTamil
ஆகஸ்ட் 02, 2023
0
வட மாநிலத் தொழிலாளர்களை தூய்மைப் பணியாளர்களாக நியமனம் செய்யக் கூடாது என்று கூறி, மயிலாடுதுறை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.சேலத்தில் காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை குறிப்பதற்காக மனநல மருத்துவர் ஆலோசனை.புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.விருதுநகர் பத்திர பதிவு அலுவலகத்தில் விடுமுறை நாளன்று கூடுதல் பதிவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்தக் கூறி அறிவிப்பு ஒட்டப்பட்டதால்,பொதுமக்கள் போராட்டம்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் அலுவலக நுழைவுவாயில் அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் புதிய வாகனங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குக்கி பழங்குடி சமூக மக்களுக்கு ஆதரவாக சென்னையில் வாழும் மணிப்பூர் மக்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்!விருதுநகரில் நாட்டுப்புறக் கலைஞர்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார்.ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் கீழ் பவானி பாசன வாய்க்காலில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சு. முத்துசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.நாகர்கோவிலில் நடைபெற்ற அ.தி.மு.க., பொன்விழா மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டத்தி்ல் அ.தி.மு.க., அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.ஈரோடு, கொள்ளம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தக்காளி கிலோ ரூபாய் ஆறுபதுக்கு விற்பனை செய்யப்பட்டது.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் சாலை பாதுகாப்பு ரோந்து (Road Safety Patrol) துவக்கி வைத்து, RSP Cadets Manual-ஐ வெளியிட்டார்.ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 43-வது பொதுப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.கும்பகோணம் அடுத்த தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை.ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சப்பர தட்டி விற்பனை செய்யும் வியாபாரிகள்.தமிழ்நாடு முத்தரையா்கள் சங்கம் சார்பில் முத்தரையர்கள் அனைவரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இணைக்க வேண்டி, வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.வேலூர் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.கடலூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
மேலும் படிக்க சென்னையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்| ரேஷனில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை - News In Photos
Tags
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.
அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.
எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்