பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது குறித்துப் பேசியிருக்கிறார் சிவாசார்யர்.
மேலும் படிக்க வீட்டில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும் ? | ஆன்மிக கேள்வி பதில் | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யார்