கலங்கடித்த மதுரை ரயில் விபத்து | போலீஸ் எஸ்.ஐ தேர்வு - News In Photos
JustInfoinTamil
ஆகஸ்ட் 26, 2023
0
காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வு வேலூர் வி.ஐ.டி-யில் நடைபெற்றது.வேலூர்: மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கான, மண்டல அளவிலான தகுதி தேர்வு நடைபெற்றது.மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இடம்: அண்ணாசாலை – ஸ்பென்சர் சிக்னல், சென்னை.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இடம்: அண்ணாசாலை – ஸ்பென்சர் சிக்னல், சென்னை.காவல் உதவி ஆய்வாளர் தேர்வு! தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு மையத்தால் நடத்தப்படும் உதவி காவல் ஆய்வாளருக்கான தேர்வு, விழுப்புரம் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்றது. இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.காவல் உதவி ஆய்வாளர் தேர்வு! தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு மையத்தால் நடத்தப்படும் உதவி காவல் ஆய்வாளருக்கான தேர்வு, விழுப்புரம் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்றது. இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.திருநெல்வேலி: பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளியில் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கான மாதிரி பயிற்சி தேர்வு நடைபெற்றது.திருநெல்வேலி: பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளியில் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கான மாதிரி பயிற்சி தேர்வு நடைபெற்றது.யங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளியில் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் ஐ ஐ டி யில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கான மாதிரி பயிற்சி தேர்வு நடைபெற்றது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய் பேரனை ஆறு கிரிக்கெட் மைதானமாக மாறிய காட்சி.இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் நடைபெறும் படப்பிடிப்புக்காக ஒரிஜினல் வீடு போலவே அமைக்கப்பட்ட டூப்ளிகேட் வீடு. இடம்: மதுரை மாவட்டம், உசிலம்பட்டிவிருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1983-ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்த பள்ளி மாணவியர்கள் , விருதுநகர் தனியார் மண்டபத்தில் ஒன்று கூடி தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.விருதுநகர் காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வு ஸ்ரீவித்யா கல்லூரியில் நடைபெற்றது.ராமநாதபுரத்தில் அதிநவீன வசதியுடன் கூடிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் அரசுத் துறையைச் சேர்ந்த 8 பணியாளர்கள் மற்றும் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் 4 தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.நாகை மாவட்டம், கோடிக்கரை கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்த 40 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க கலங்கடித்த மதுரை ரயில் விபத்து | போலீஸ் எஸ்.ஐ தேர்வு - News In Photos
Tags
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.
அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.
எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்