`வந்தே பாரத்’ சோதனை ஓட்டம் டு பேரிடர் கால ஒத்திகை வரை..! | News In Photos
JustInfoinTamil
செப்டம்பர் 22, 2023
0
விழுப்புரம் தனியார் மகளிர் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றதுபுதுச்சேரியில் ரெளடிகள் மற்றும் கஞ்சா குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சீனியர் எஸ்.பி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலைகழகத்தின் சார்பில் நடைபெறும் மலை மாடுகள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான முன்ஏற்பாடு பணிகள் நடைபெறுகிறது.புதுச்சேரியில் "கம்பன் புகழ் இலக்கிய விருதை" முதல்வர் ரங்கசாமி கவிஞர்களுக்கு வழங்கினார்ஈரோட்டில் சர்வதேச காது கேளாதோர் வாரத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுஈரோட்டில் ரயில் விபத்து காலங்களில் மீட்பு பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றதுஈரோடு மாநகர் கோட்டை அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை முன்னிட்டு, லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மழையில் நனையாமல் இருக்க சிமென்ட் நிழல் குடையை குடையாக பயன்படுத்திக் கொண்ட இளைஞர்கள்.தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூட உள்ள நிலையில் சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கடிதம் வழங்கினர்.நெல்லை சென்னை இடையே ஆன வந்தே பாரத் ரயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம்தஞ்சை எல்லையம்மன் கோயில் தெருவில் மின் கம்பங்களில் சிக்கலாக உள்ள வயர்களை சரி செய்யும் வயர் மேன்.விருதுநகர்: புரட்டாசி பொங்கலை முன்னிட்டு ரூபாய் நோட்டுகளால் ஆன அலங்காரத்தில் துள்ளு மாரியம்மன்விருதுநகர்: தமிழ் விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றதுகன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை நிகழ்ச்சியினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் பார்வையிட்டார்.மக்கள் நீதி மய்யத்தினரின் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
மேலும் படிக்க `வந்தே பாரத்’ சோதனை ஓட்டம் டு பேரிடர் கால ஒத்திகை வரை..! | News In Photos
Tags
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.
அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.
எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்