பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் விநாயகர் சதுர்த்தி குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
மேலும் படிக்க வீட்டில் விநாயகர் சதுர்த்தி கடைப்பிடிப்பது குறித்த கேள்விகள்; விளக்கங்கள் | Vinayagar Chaturthi 2023